டில்லியில் பள்ளி இடைநிற்றலுக்கு தீர்வு காணும் வகையில் பாதியில் படிப்பை கைவிட்டவர்களின் வீடுகளுக்கே போலீசார் சென்று ஆலோசனை வழங்க உள்ளனர் எனவும்.
புதுடில்லியில் பா.ஜ அரசு அமைந்த தருணத்தில் உள்துறை, காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயங்களை கையாள ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது.
ஏப்.4ம் திகதி நடந்த இந்த குழு கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கல்வித்துறைக்கு முக்கியமான சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.






3 Comments