காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
காஷ்மீரின் பஹல்காமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்து உள்ளனர். பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.






3 Comments