நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ 133வது அத்தியாயத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் உரையில் இந்தியாவின் சிவில் அணுசக்தி திட்டம் மற்றும் விஞ்ஞானிகளின் சாதனைகளைப் பாராட்டினார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நாட்டின் முன்னேற்றத்துடன் இணைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் கல்பாக்கம் பகுதியில் விரைவு இனப்பெருக்க அணு உலை செயல்பாட்டு நிலையை அடைந்திருப்பது இந்தியாவின் அணுசக்தி வளர்ச்சியில் முக்கியமான மைல்கல்லாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அணு உலை முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பது நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தில் முக்கிய சாதனையாகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.






3 Comments