எலான் மஸ்க்கின் Grok சாட்போட் தொடர்பான ஒரு சமூக ஊடக கேள்வி, இந்திய அரசியல் ஆதரவு குறித்த விவாதமாக மாறியுள்ளது.
ஒரு பயனர், “நீங்கள் இந்திய குடிமகனாக இருந்தால் பிரதமருக்கு யாரை வாக்களிப்பீர்கள் எனக் கேட்டதற்கு, க்ரோக் பிரதமர் நரேந்திர மோடி யின் நிர்வாகத்தை ஆதரிப்பதாக பதிலளித்துள்ளது.
அதில் டிஜிட்டல் இந்தியா உள்கட்டமைப்பு வளர்ச்சி, UPI அமைப்பு மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆகியவை காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் ராகுல் காந்தி குறித்து நலத்திட்டக் கொள்கைகளில் கவனம் செலுத்துவதாக இருந்தாலும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற அம்சங்களில் வேறுபாடு உள்ளதாகவும் AI பதிலில் கூறப்பட்டுள்ளது இந்த பதில் சமூக ஊடகங்களில் அரசியல் சார்பான AI கருத்து குறித்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.






3 Comments