டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாக உறுப்பினர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி குறித்து அமெரிக்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தற்காலிக அட்டர்னி ஜெனரல் டோட் பிளான்ச் கூறுகையில், வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்தை இலக்காகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகின்றது.
மேலும், சந்தேக நபர் கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டன் டி.சி.க்கு சிகாகோ வழியாக ரயிலில் பயணம் செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






3 Comments