விளாடிமிர் புடின் திங்களன்று அப்பாஸ் அரக்சி-யை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டுள்ள ரஷ்யா மற்றும் ஈரான் இடையே கடந்த சில ஆண்டுகளில் நெருங்கிய உறவு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு இரு நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.






3 Comments