காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 17 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள தாககவும்.
கொல்லப்பட்டோரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவற்றுடன் இஸ்ரேலின் தாக்குதலினால் சேதமடைந்த கட்டட பாகங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதாகவும்.
இதன் காரணமாக அனைத்து விதமான துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.






3 Comments