அமெரிக்காவின் நியூஜெர்சியின் வெயில் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்ப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் காரணமாக தீ மேலும் வேகமாக பரவி கடுமையாக எரிந்துவருகின்றது எனவும்.
இதன் காரணமாக சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும்.
1300க்கும் மேற்பட்ட கட்டமைப்புக்கள் சேதமடைந்துள்ளன என்றும் சுமார் 3000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காட்டுத்தீயினால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.






3 Comments