அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துவிட்டதாக கூறும் ட்ரம்ப், அதை ஒப்புக்கொள்ள ஜெலென்ஸ்கியை கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளதோடு.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஒரு திருப்புமுனை இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இரண்டிற்கும் ஜேடி வான்ஸ் இறுதி எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு ட்ரம்மின் இந்த கருத்து வெளிவந்துள்ளதோடு.
அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகளை இரு நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அல்லது அமெரிக்கா வெளியேறும் என்றும் ஜேடி வான்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதோடு.
புதனன்று ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்யா இந்த விவகாரத்தில் எதற்கும் தயாராக இருப்பதாக நினைக்கிறேன் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது ஜெலென்ஸ்கியுடன் ஒப்பந்தம் முன்னெடுக்க வேண்டும் என மேலும் கூறியுள்ளார்.






3 Comments