பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பாகிஸ்தான் இராணுவ விமானம் தரையிறங்கும் போது அதன் டயர் தீப்பிடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும்.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வும்.
சம்பவத்தின் விளைவாக ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






3 Comments