லண்டனில் பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் .
பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது எனவும்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது பாக் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிற நிலையில்.
சந்தேக நபர்களை தேடி ராணுவம் ஒவ்வொரு பகுதியாக முன்னேறி வருகிறது எனவும்.
இந்நிலையில் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை ஒருவர் தாக்கி உள்ளார் எனவும்.
அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும்.
சம்பவத்தின் போது அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்ததாகவும்.
அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை ஒருவர் சேதப்படுத்துவதாக அதிகாரிகள் போலீசாருக்கு அவசர தகவல் அனுப்பியதன் காரணமாக உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார்.
அங்கித் லவ் என்னும் 41 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை கைது செய்தனர் என்று கூறப்படுகின்றது.






3 Comments