ஸ்வீடன் நாட்டின் உப்சாலா நகரில் நேற்று Â நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர் என்றும்.
உப்சாலா நகரின் வக்சலா சதுக்கத்தில் உள்ள சலூன்கடையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகவும்.
துப்பாக்கிச்சூடு சப்தத்தை கேட்டு போலீசாருக்கு அங்குள்ள மக்கள் தகவல் தெரிவித்தனர் எனவும்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்து வருவதோடு Â ஐந்து முறை துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளர்.






3 Comments