ரஷ்யாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என அந்நாடு உறுதி செய்துள்ளதாகவும்.
இந்தாண்டு 80வது ஆண்டு வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்கும்படி சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்து இருந்தார் என்றும்.
இதில் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில் மே 9 ம் தேதி நடக்கும் இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என ரஷ்யா அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதி செய்து உள்ளார்.






3 Comments