காஷ்மீர் பிரச்னை குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ''அது கிட்டத்தட்ட 1,000 முதல் 1,500 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை. உலகிலேயே நீண்ட காலமாக இருக்கும் விவகாரங்களில் ஒன்று,'' என வரலாறு தெரியாமல் பேசியுள்ளார் Â என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






3 Comments