வடகொரிய - ரஷ்ய எல்லையில் சீனாவை ஒட்டி அமைந்துள்ள டுமேன் நதியின் மேல் புதிய பாலம் கட்ட ரஷ்யாவும் வட கொரியாவும் ஒப்பந்தம் செய்தன.
புதிய பாலம் கட்டுவதற்கான பணியை இரு நாடுகளும் தங்கள் எல்லைகளில் நேற்று முன்தினம் ஆரம்பித்துள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் வடகொரிய பிரதமர் பாக் தே சாங், ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுடின் ஆகியோர் அந்தந்த நாட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.






3 Comments