அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்கு செல்லும் நெடுஞ்சாலையில் லாரி மற்றும் சுற்றுலா வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியக்கியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்கு செல்லும் நெடுஞ்சாலையில் லாரி மற்றும் சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் இத்தாலியைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். Â
எட்டு பேர் காயம் அடைந்தனர் இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பதோடு.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற நிலையில்.
லாரி மற்றும் வேன் மோதிய விபத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments