Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

வங்கதேசத்தில் போராட்டம்!

வங்கதேசத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சொத்து உட்பட பல்வேறு விவகாரங்களில் சம உரிமை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு உள்ளது ஆனால்.

இங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு சொத்து உட்பட பல்வேறு விவகாரங்களில் சம உரிமை அளிக்க சீர்திருத்த கமிஷன் அரசுக்கு பரிந்துரை செய்தது என்றும்.

இந்த பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டாக்காவில் உள்ள டாக்கா பல்கலை அருகே ஹெபாசாத் Â -இஸ்லாம் என்ற முஸ்லிம் அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

இதில் முஸ்லிம் பெண்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அமைப்பின் மாமுனுல் ஹக் கூறுகையில் முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும்.

மேற்கத்திய கலாசாரத்தை இங்கு புகுத்தக் கூடாது எனவும்.

பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை அரசு புண்படுத்தி உள்ளது எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மே 23ல் நாடு முழுதும் பேரணி நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

வங்கதேசத்தில் போராட்டம்!

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...