காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறநிலையில்.
சூழலில் போரை நிறுத்தும் சூழ்நிலை இருக்காது Â ஒரு தற்காலிக போர் நிறுத்தம் நடக்கலாம் வரும் நாட்களில் ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழைகிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்த நிலையில்.
காசாவில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் 22 பேர் உள்பட 65 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






3 Comments